பேரழகியாய் மாறிய பிகில் பாண்டியம்மாள்.! புகைப்படத்தை பார்த்து மிரளும் ரசிகர்கள்.! அதுக்குன்னு இவ்வளவு மேக்கப்பா

pandiyamma
pandiyamma

மக்கள் மனதில் சிறந்த நடிகையாக விளங்க வேண்டுமென்றால் பட வாய்ப்புகளை தேடி தேடி அலைய தேவையில்லை, கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டாலே மக்கள் மனதில் இடம் பிடித்து விடலாம், அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டவர் ரோபோ சங்கரின் மகள் இந்திராஜா.

ரோபோ சங்கர் மற்றும் அவரின் மனைவி காமெடி ரியாலிட்டி ஷோக்களில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள், இவர்களின் மகள் இந்திரா ஜா அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இவரின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது அதனால் இவர் மக்களிடம் பிரபலமடைந்தார்.

pandiyamma
pandiyamma

ரோபோ சங்கரின் மகள் இந்தி ராஜா தன்னுடைய அம்மாவுடன் இணைந்து அடிக்கடி டிக்டாக் வீடியோவை வெளியிட்டு வந்தார், எதிர்பாராத விதமாக இந்த வீடியோ அட்லி கண்ணில் பட பிகில் பட வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் படிப்பில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார் இருந்தாலும் அடிக்கடி விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தையும் வெளியிட்டு வருகிறார்.

pandiyamma
pandiyamma

அந்த வகையில் ஃபுல் மேக்கப்புடன் போட்டோஷூட் நடத்தியுள்ளார் இதோ அந்தப் புகைப்படம்.

pandiyamma
pandiyamma
pandiyamma
pandiyamma