LKG யூனிபார்ம் உடையில் பிகில் பட அமிர்தா ஐயர்.! பாலாடை போல் மேனி பளபளப்பு

amirtha
amirtha

அமிர்தா ஐயர் இவர் முதன்முதலில் மலையாளத் திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார்.  அதன் பின்னர் வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்த தெனாலிராமன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இவர் தமிழ் சினிமாவில் பல படங்கள் நடித்திருந்தாலும் இவரின் நடிப்பு வாழ்க்கையை உயர்த்திய ஒரு திரைப்படம் என்றால் அது பிகில் திரைப்படம் தான் அதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

அதன் பிறகு இதுவரையிலும் எந்தவொரு திரைப்படத்திலும் நடிக்காத இவர் சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது சிகப்பு நிற கட்டம் போட்ட உடையில்  கலக்கலாக உட்கார்ந்து  போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் LKG யூனிபார்ம் போட்டுள்ளீர்கள் என கமண்ட் செய்துள்ளார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

amirtha aiyar
amirtha aiyar
amirtha aiyar
amirtha aiyar
amirtha aiyar
amirtha aiyar