தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர் நடிகை அமிர்தா இவர் 2012ஆம் ஆண்டு பத்ம யோகம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். இவர் நடித்த திரைப்படத்தில் பெரிதாக கதாபாத்திரம் இல்லை என்றாலும் துணை நடிகையாக நடித்து புகழ் பெற்றார்.
அதன்பிறகு தமிழில் தெனாலிராமன், லிங்கா, போக்கிரிராஜா, தெறி என பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் படை வீரன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சைமா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
மேலும் காளி திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் விஜயின் பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமா உலகில் தனக்கான இடத்தை பிடித்தார்.
இந்த நிலையில் தற்போது லிப்ட் என்ற திரை படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அப்படி இருக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அமிர்தா ஐயர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது அமிர்தா அயர் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது அந்தப் புகைப்படத்தில் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.