விஜய் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் பிகில். இந்த திரைப்படத்தில் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.
அந்த வகையில் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ரெபா மோனிகாவிற்கு இன்று பிறந்தநாள்.
ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னரே இவருக்கு ஒரு மிகப் பெரிய சர்ப்ரைஸ்ஸாக பரிசு ஒன்று கிடைத்தது. அதாவது இவரின் நீண்ட நாள் நண்பரான ஜோமென் என்பவர் இவரிடமும் காதலை கூறியுள்ளார்.
அந்த காதலை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அந்த நடிகையும் காதலை ஏற்றுக் கொண்டார். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.