காத்து வாங்குவதற்காக சட்டை பட்டனை கழட்டிவிட்டு போஸ் கொடுத்த பிகில் பட நடிகை!!புகைப்படம் இதோ!!

Gayathri-Reddy

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். கடந்த வருடம் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் அவர்கள் நடித்து வெளிவந்த படம் பிகில். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முன்னணி நடிகையான லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்திருந்தார் அதுமட்டுமல்லாமல் பல முன்னணி பிரபலங்ளான ஆனந்தராஜ், யோகி பாபு மற்றும் பல முன்னணி பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் முழுக்க  கால்பந்தாட்டத்தில் மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இப்படத்தில் இளம் நடிகைகள் பலர் நடித்திருந்தனர். அதில் ஒருவர் தான் காயத்ரி ரெட்டி இப்படத்தில் அவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் அவருக்கு முதல் படமாகும், காயத்ரி ரெட்டி மாடலிங்கில் அதிக ஈடுபாடு உள்ளவர்.  அவர்கள் இந்திய அளவில் நடைபெற்ற அழகிப் போட்டியில் முதல் 10 இடத்தில் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான போட்டோவை வெளியிட்டுள்ளார் அதுவும் எப்படிப்பட்ட புகைப்படம் என்றால் சட்டை பட்டனை போடாமல் உன்னழகு தெரியும்படி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

GAYATHIRI
GAYATHIRI