Biggboss vanitha with her family photos viral: பிரபல நடிகர்களில் ஒருவரான விஜயகுமார். அவரின் மகளான வனிதா விஜயகுமார் அவர் தனது குடும்பத்துடன் இந்த கொரனோ ஊரடங்கு சமயத்தில் கூட கோவா போவதாக சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டுள்ளார். இதற்குப் பல நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நடிகை வனிதா ஏற்கனவே ஆகாஷ் மற்றும் ஆனந்த ஜெயராஜ் என்ற இரு கணவர்களை விவாகரத்து செய்துவிட்டு மூன்றாவது கணவராக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துள்ளார். இதனால் சமூக வலைத்தளங்களில் வனிதா விஜயகுமாரை பல நெட்டிசன்கள் அவர்களை சர்ச்சைக்குள்ளாகி, விமர்சித்து வந்துள்ளனர்.
ஆனால் வனிதா விஜயகுமார் அவற்றையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தாமல், சின்னத்திரை நிகழ்ச்சி மற்றும் யூடியூப் சேனலை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த கொரனோ சமயத்தில் கோவாவில் சுற்றுப்பயணம் சென்று அவ்வப்போது தன் குடும்பத்துடன் ஒரு மாதிரியான உடை அணிந்து மற்றும் வித்தியாசமான உணவுகளை சாப்பிடுவது போல புகைப்படங்களை தனது சமூக வலைத்தளமான இன்ஸ்டகிராமில் போஸ்ட் செய்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த பல நெட்டிசன்கள் இந்த சமயத்தில் இது தேவையா என்ற அளவுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.இதோ அந்த புகைப்படம்.