பிளான் பண்ணி மாயாவை இருக்க வைக்க ஓட்டிங்கில் நடந்த தில்லுமுல்லு வேலை..? அடப்பாவிங்களா இப்படி எல்லாம் பண்ணுவீங்களா.. ஆதாரத்தை வெளியிட்டு கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..

bigg boss tamil season 7
bigg boss tamil season 7

bigg boss tamil season 7 : பிக் பாஸ் ஏழாவது சீசன் இந்த வருடம் ஒளிபரப்பப்பட்டு என்பத நாட்களுக்கு மேல் கடந்துள்ளது இந்த நிலையில் பிக் பாஸ் 7வது சீசன் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது அதனால் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது சமீப நாட்களாக பிக் பாஸ் வீட்டில் அடுத்தது என்ன நடக்கப் போகிறது எங்கு சண்டை எப்படி பிரச்சனை வெடிக்கப் போகிறது என எதிர்பார்ப்புக்கு பஞ்சமே இல்லாமல் நிறைய மாற்றங்கள் அதிரடி சண்டைகள் வீடு ஒரு மாதிரியாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் பிக் பாஸ் ஏழாவது சீசன் நிகழ்ச்சியில் ஓட்டிங் குறித்து ஒரு பரபரப்பான தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதுவும் கடந்த சில வாரங்களாகவே பிக் பாஸ் மாயாவை எப்படியாவது வெளியே அனுப்ப வேண்டும் என ரசிகர்கள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் அதற்காக எவ்வளவோ ஓட்டிங் செய்தும் வாரம் வாரம் மாயா தப்பித்துக் கொண்டே இருக்கிறார்.

இது என்ன சத்திரமா உங்க இஷ்டத்துக்கு வர.. காதலி கேட்ட ஒரே கேள்வி.. இன்று வரை மூடி கிடக்கும் எஸ்.ஜே சூரியாவின் இதயம்..

எப்படியாவது இந்த வாரம் மாயாவை வெளியே தள்ளிவிடலாம் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டே இருந்தார்கள் ஆனால் ஓட்டிங் விவகாரத்தில் அதிரடியாக சில மாற்றங்கள் நடைபெற்றுள்ளது பொதுவாக ஓட்டிங் நேம் அல்பாபெட்டிக் ஆர்டரில் தான் இடம் பெறும் ஆனால் இந்த வாரம் மாயா பெயர் முதலில் இருக்கிறது. மாயாவை காப்பாற்ற முயற்சி செய்கிறதா பிக் பாஸ் நிகழ்ச்சி என்ற கேள்வி அனைவரிடமும் இருந்து வருகிறது.

ஒருவேளை முதலில் இருந்தால் மக்கள் முதலில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப் பார்ப்பார்கள் என்ற கணக்கில் தான் மாயா பெயரை முன்னாடி சேர்த்துள்ளார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தளபதி 68ல் வில்லி நடிகையை தூக்கி போட்ட வெங்கட் பிரபு..! அடேங்கப்பா இவங்க ஸ்டார் நடிகரையே அலற விட்டவங்களாச்சே..

அந்த வகையில் லிஸ்டின் படி முதல் பெயர் மாயாவும், இரண்டாவது நிக்சன், மூன்றாவது தினேஷ், நான்காவது மணி, ஐந்தாவது விஷ்ணு, ஆறாவது விஜய், ஏழாவது ரவீனா என ஓட்டிங் பட்டியலை வெளியிட்டுள்ளார்கள். எது எப்படியோ கடைசியாக யார் ஜெயிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.