பட்டு வேட்டி பட்டு சட்டையில் பிக்பாஸ் சோமு.! பலரும் பார்த்திடாத புகைப்படம்.!

soma sekar

பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் சோமசேகர் இவர் இந்த பிக்பாஸில் தனது டாஸ்க்யை நோக்கி கவனமாக விளையாடி வந்தார்.

இவரது பிறந்த நாள் கூட கோலாகலமாக கொண்டாடப்பட்டது சோம சேகர் பிக்பாஸில் கலந்து கொள்வதற்கு முன்பே ஒரு சில திரைப்படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சோமசேகர் தற்போது நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார் என்பதுபோல் தெரியவருகிறது ஆம் இவர் விளம்பர படத்தில் நடிக்கும் ஒரு சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன அந்த புகைப்படங்களில் இவர் பட்டு வேஷ்டி பட்டு சட்டையுடன் இருக்கிறார்.

மேலும் இந்த புகைப்படங்களை இவரது ரசிகர்கள் இணையதளத்தில் தற்போது ஷேர் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்.

soma sekar
soma sekar