தனுஷின் பா பாண்டி படத்தில் பிக்பாஸ் சோமுவா!! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ.!

dhanush
dhanush

biggboss somasekhar in dhanush pa.pandi movie photo viral:தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தனுஷ் இவரது நடிப்பில் பட்டாஸ் என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் தனுஷ் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வலம்வந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் தற்போது ஜகமே தந்திரம், கர்ணன் மற்றும் ஒரு இந்தி படத்தில் நடித்து வருகிறார்.  ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் திரைப்படங்கள் ரிலீசுக்கு ரெடி ஆகி உள்ளது என்று தகவல் கிடைத்துள்ளது.

மேலும் தனுஷ் இயக்குனராக இயக்கிய திரைப்படம் பா.பாண்டி. இந்த படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

அதேபோலத்தான் பிக்பாஸ் சோமும் இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். வானம் என்ற பாடலில் குட்டி காட்சியில் வருவார்.

இவர் நடித்த குட்டி கதாபாத்திரத்தின் புகைப்படம் இதோ.!

somu
somu