குட்டையான ஆடையில் ரம்பா போல் பிரபல காமெடி நடிகருடன் குத்தாட்டம் போடும் பிக்பாஸ் சம்யுக்தா.! வைரலாகும் வீடியோ.

biggboss samyuktha dance with leading comedy actor video: பிக்பாஸ் சீசன் 4 இல் போட்டியாளராக பங்கேற்றவர் தான் சம்யுக்தா இவர் பிக் பாஸில் போட்டியாளராக பங்கேற்றபோது ரசிகர்கள் பார்வையாளர்களின் விருப்பத்திற்கு உரிய போட்டியாளராக வலம் வந்து கொண்டிருந்தார்.

ஆனால் அதற்குப் பின்பு இவர் வர வர மாமியார் கழுதை போல ஆனாலாம்  என்ற பழமொழிக்கு ஏற்ப இவரது செயல் பிடிக்காமல் ரசிகர்கள் இவரை சுத்தமாக ஒதுக்கி விட்ட நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார்.

இந்நிலையில் பிரபல காமெடி நடிகருடன் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளபக்கங்களில் வைரலாகி வருகிறது.

இவர் ஒரு சில காலங்களுக்கு முன்பு இவரது தோழியான பாவனாவும் இவரும் பிரபல காமெடி நடிகர் சதீஷுடன் விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு உள்ளார்கள்.

அப்பொழுது எடுத்த வீடியோ காணொளி தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதோ அந்த வீடியோ.

இந்த வீடியோ காணொளியை பார்க்க இங்கே க்ளிக் செய்வும்.