33 வயதிலும் இளம் நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் புகைபடத்தை வெளியிட்ட ரேஷ்மா.! வைரலாகும் புகைப்படம்

reshma
reshma

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சில் போட்டியாளராக பங்கேற்றவர் ரேஷ்மா.

இவர் சினிமா உலகிற்கு சன் டிவியில் ஒளிபரப்பான சன் சிங்கர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார்.

இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பான வாணி ராணி, மரகதவீணை, உயிர்மெய் போன்ற பல சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலம் ஆனார்.

அதனை தொடர்ந்து இவர் வெள்ளித்திரையிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.

இவர் வெள்ளித்திரையில் மசாலா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் மேலும்  இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அதிகம் கவர்ந்தார்.

சமீபகாலமாகவே இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் இவர் சேலையில் இருக்கும் போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

இதோ அந்த புகைப்படம்.

reshma
reshma
reshma
reshma