தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ரேஷ்மா இவர் ரேஷ்மா என்றால் கூட தெரியாது ஆனால் புஷ்பா என்றால் பல இளைஞர்களுக்கு தெரியும் அப்படி புஷ்ப கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கட்டிப்போட்டவர் ரேஷ்மா.
இவர் தமிழ் சினிமாவில் மசாலா படம் என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார், தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் திரைப்படத்திலும் நடித்துள்ளார், சினிமாவில் வருவதற்கு முன்பு தொகுப்பாளர் பணியையும் செய்துள்ளார்.
பரோட்டா சூரி உடன் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார், இவர் சமீபத்தில் கூட மூன்றாவது முறையாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்,.
இவர் என்னதான் திருமணம் செய்து கொண்டாலும் சினிமாவுக்கு ஏற்ற உடல் அமைப்பை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள அதிக ஆர்வம் காட்டுவார், அந்த வகையில் படப்பிடிப்பை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வருவது வழக்கம்.
அப்படி இருக்கும் வகையில் தற்போது தன்னுடைய கவர்ச்சியான இடத்தை யாருக்கும் தெரியாமல் இருப்பது போல் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.