தமிழ்சினிமாவில் 2015-ம் ஆண்டு ‘மசாலா’ படம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ரேஷ்மா. அதனைத்தொடர்ந்து வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் “ஆட்டக்காரி” கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் பரோட்டா சூரி எதிர்பாராதவிதமாக மோதிரத்திற்கு ஆசைப்பட்டு இவரை திருமணம் செய்துகொள்வார், அதனால் பரோட்டா சூரியை புஸபா புருஷன் என அழைப்பார்கள்.
ஆட்டக்காரி புஷ்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டது, இதனைத் தொடர்ந்து கோ இரண்டாம் பாகம், மணல் கயிறு 2, திரைக்கு வராத கதை ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார், அதன்பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேலும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.
இப்படி பிரபலமடைந்த ரேஷ்மாவுக்கு பிக் பஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்பு அமையவில்லை அதனால் தொலைக்காட்சியில் “உயிரே” என்ற சீரியலில் வசுந்தராதேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
எப்படியாவது சினிமாவில் இடம் பிடித்துவிட வேண்டும் என அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார், அதேபோல் சினிமாவிற்கு தேவையான தன்னுடைய கட்டுடலை பராமரித்தும் வருகிறார், இவர் சமீபத்தில் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை ஏங்க வைத்து விட்டது ஏனென்றால் அந்த அளவு புடவை மற்றும் ஜாக்கெட் அணிந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.