நகைகளை அணிந்துகொண்டு அழகு தேவதையாக ஜொலிக்கும் பிக்பாஸ் லாஸ்லியா.! வைரலாகும் புகைப்படம்

losliya
losliya

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா. பிக் பாஸில் கவின் மற்றும் லாஸ்லியா காதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் இதன் மூலம் தனது ரசிகர்களை உருவாக்கிக் கொண்டவர் லாஸ்லியா.

பிக்பாஸில் இருந்து வெளியே வந்த லாஸ்லியாவுக்கு அமோகமாக வாழ்க்கை என்று கூற வேண்டும். ஏனென்றால் ஒரே பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கூட பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகிறார் இதனைத்தொடர்ந்து அவர் பொது நிகழ்ச்சிகள் தொடர்ந்து விழாக்களில் கலந்துகொண்டு வருகிறார்.

தனது சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா அவர்கள் ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருப்பார் அதுபோல தற்பொழுது மெருன் கலர் உடையில் நகைகள் அணிந்தபடி அழகிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷ படுத்தி உள்ளார்.

இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து வருகின்றனர். மேலும் அவரது ரசிகர்கள் லாஸ்லியாவின் புகைபடத்தை பார்த்து இப்படி ஒரு அழகா என கூறிவருகின்றனர்.

losilya
losilya
losliya
losliya
losliya
losliya