ஹாலிவுட் நடிகைக்கே டஃப் கொடுக்கும் வகையில் உடை அணிந்து போஸ் கொடுத்த பிக்பாஸ் லாஸ்லியா.!! இணையதளத்தை மிரட்டும் புகைப்படங்கள்…

losliya

biggboss losliya hollywood look photos viral:நடிகை லாஸ்லியா இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 கலந்துகொண்டு ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும்பொழுது கவின் வலையில் விழுந்து காதல் என்று பலரும் பேசி வந்தார்கள், ஆனால் தற்போது இவர்கள் இருவரும் எதையும் கண்டுகொள்ளாமல் அவரவர்கள் வேலையை பார்த்து வருகிறார்கள்.

கவின் படங்களில் நடிப்பதில் பிசியாக இருக்கிறார். அதேபோல லாஸ்லியா ஒவ்வொரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார், இந்த நிலையில் சமீபத்தில் லாஸ்லியாவுக்கு அவரது பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்துள்ளதாக செய்திகள் வெளியாகியது இதனை லாஸ்லியா முற்றிலும் மறுத்தார்.

மேலும் லாஸ்லியா ஹர்பஜன்சிங் உடன் இணைந்து பிரெண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் அது மட்டுமில்லாமல் ஒரு புதிய திரைப் படத்திலும் கமிட்டாகியுள்ளார்,

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது ஹாலிவுட் நடிகைகளைப் போல் பிளாக் அண்ட் வொயிட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.

losliyamariya
losliyamariya
losliyamariya