கேமரா இருப்பதை மறந்து வெட்கமே இல்லாமல் பெண்களை தடவும் அசல் கோலார்.! வீடியோவை வெளியிட்ட கிழித்து தொங்கவிடும் பிக் பாஸ் ரசிகர்கள்.!

asal
asal

இந்த வருடம் பிக் பாஸ் ஆறாவது சீசன் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது இந்த சீசன் தொடங்கி மிகவும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த நிலையில்  ஜிபி முத்து, ஜானனி, மகாலட்சுமி, அசிம், தினேஷ், கதிரவன், மணிகண்டன், நந்தினி, ராம் ,ராபர்ட், ரட்சிதா ,சாந்தி, விக்ரமன், குயின்சி  ஷெரினா, விக்ரமன் என 21 போட்டியாளர்கள் தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளார்கள்.

இந்த பிக் பாஸ் வீட்டில் நுழைந்துள்ள 21 போட்டியாளர்களில் ஒருவர் தான் அசல் கோலார்  இவர் ஒரு பாடகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இவர் வீட்டிற்குள் வந்த பிறகு சிலரிடம் திமிராக நடந்து கொள்கிறார். ஏற்கனவே குயின்ஸிஇடம் தவறாக அசல் பேசினார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதனால் குயின்சி அசல் கோளார் மீது செம காண்டில் இருக்கிறார்.

பொதுவாக பிக் பாஸ் வீட்டில் எல்லா இடத்திலும் கேமரா இருப்பது அனைவருக்கும் தெரியும் அது தெரிந்தும் நேற்று ஒளிபரப்பப்பட்ட எபிசோடில் அசல் கோலார்  விக்ரமனுடன்  பேசிக் கொண்டிருந்த  க்யூன்சி அவர்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளார் அசல் கோளார்.

கியூன்சி அசல் கோளாறு கையை தட்டி விட்டும் மீண்டும் கியூன்சி கையை தடவிக் கொண்டு இருக்கிறார். இவர் இவரிடம் மட்டும் இப்படி நடந்து கொள்ளாமல் இதற்கு முன்பு ஆயிஷாவிடமும் இப்படித்தான் நடந்து கொண்டார் அதன் புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பதிவிட்டு அசலை கிழித்து தொங்கவிட்டு வருகிறார்கள் பிக் பாஸ் ரசிகர்கள்.

அட மானங்கெட்டவனே இதுக்கா பிக் பாஸ் வீட்டிற்கு போன என அசல் கோளாறு பார்த்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள் மேலும் இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இதனை ஷேர் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.