தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் பிக் பாஸ் சீசன் 4 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் இந்த போட்டியில் பல நட்சத்திரங்கள் பங்கேற்று ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்று வருகிறார்கள்.
இதேபோல் பிக்பாஸ் வீட்டிற்கு வைல்ட் கார்டுடன் போட்டியாளராக வந்தவர்தான் அர்ச்சனா இவர் வீட்டில் இருந்து தற்பொழுது ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது.
அந்த விஷயம் என்னவென்றால் அர்ச்சனாவின் தங்கை அனிதா தற்போது கர்ப்பமாக உள்ளாராம் அவருக்கு சமீபத்தில் பூச்சூடல் விழா நடைபெற்றது அப்போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அர்ச்சனாவின் மகள் பூச்சூடல் விழாவில் கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருவது மட்டுமல்லாமல் பலரும் அர்ச்சனாவின் தங்கைக்கு வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்.