அந்த உடைக்கு லீவு கொடுத்து போஸ் கொடுத்த பிக்பாஸ் ரைசா.! ஸ்தம்பிக்கும் இணையதளம்

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நான்காவது ஆண்டில் காலெடுத்து வைத்துள்ளது, கடந்த 3 ஆண்டுகளாக கலந்துகொண்ட போட்டியாளர்கள் பலரும் பிரபலமடைந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த வகையில் ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலம் அடைந்தார் அதனை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் தேடி வந்தது, பிக் பாஸ் ரைசா நடிப்பில் வெளியாகிய பியார் பிரேமா காதல் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது.

இந்த நிலையில் மீண்டும் ரைசா சில திரைப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார், சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பிக் பாஸ் ரைசா புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்தான்.

ஆனால் இந்த முறை பிக்பாஸ் ரைசா உள்ளாடை இல்லாமல் காட்டுத்தனமான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். சமீபகாலமாக பல நடிகைகள் தங்களுக்கு படவாய்ப்பு குறையப் போகிறது என்று தெரிந்துகொண்டு சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு பட வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வார்கள்.

அப்படிதான் பிக்பாஸ் ரைஸ்ஸாவும் தற்பொழுது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

raisa-tamil360newz
raisa-tamil360newz

Leave a Comment