பிக் பாஸ் நிகழ்ச்சியில் பின்னணி குரல் கொடுப்பவருக்கு ஒரு நாளைக்கு இத்தனை ஆயிரம் சம்பளமா.! அதுவும் வெறும் குரலுக்கா இப்படி..

bigg-boss-6
bigg-boss-6

விஜய் தொலைக்காட்சியில்  ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி கடந்த ஐந்து வருடமாக கோலங்களமாக ஒளிபரப்பப்பட்டது இந்த நிலையில் தற்போது இந்த வருடம் ஆறாவது சீசன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் அது மட்டும் இல்லாமல் பல புது முகங்களும் இருக்கிறார்கள்.

இந்த ஆறாவது சீசனில் மற்ற போட்டியாளர்களை விட ஜிபி முத்து மக்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருகிறார் அதற்கு காரணம் அவர் ஏற்கனவே சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சண்டை காதல் வெறுப்பு என அனைத்தும் வந்துவிட்டது. இதையெல்லாம் கமல் தட்டிக் கேட்பாரா என்பது தெரியவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பின்னணியில் ஒலிக்கும் குரலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் இருக்கிறார்கள் அந்த வகையில் பிக் பாஸில் ஆரம்பத்திலிருந்து குரல் கொடுத்து வருபவர் சதீஷ் சாரதி சச்சிதானந்தம். இவர்தான் பிக் பாஸ் பின்னணி குரலுக்கு சொந்தக்காரர். இவர் ஆரம்பத்தில் கடந்த ஐந்து சீசனுக்கு மாதம் 5 லட்சம் சம்பளமாக   கொடுக்கப்பட்டது.

ஆனால் இந்த ஆறாவது சீசனில் இவருக்கு ஒரு லட்சம் அதிகரித்த ஆறு லட்சமாக சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது இந்த தகவல் ரசிகர்களிடைய அதிர்ச்சி ஏற்படுத்துகிறது ஏனென்றால் வெறும் பின்னணி குரலுக்கு இவ்வளவு சம்பளமா என அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜி பி முத்து தனலட்சுமி இடையே சண்டை ஆரம்பித்துவிட்டது.

அதுமட்டுமில்லாமல் ராபர்ட் மகாலட்சுமிக்கு ரூட் விட்டு இருக்கிறார். இதெல்லாம் எங்க போய் முடியும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.