யாஷிகாவின் நெருக்கம் பற்றி சொன்னீங்க.! இப்ப அபிராமியுடன் அட்டை மாதிரி ஒட்டிக் கொண்டு இருக்கீங்களே இது பற்றி என்ன சொல்ல போறீங்க நிருப்விடம் ரசிகர்கள் கேள்வி.!

abirami
abirami

விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒலிபரப்பப்பட்டு வந்தது இந்த நிலையில் கடந்த அக்டோபர் 3ம் தேதி ஐந்தாவது வருடத்தில் அடி எடுத்து வைத்துள்ளது, இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.  இந்த சீசனில் முகம் தெரியாத பல போட்டியாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த சீசனில் ரசிகர்களுக்கு தெரிந்த முகம் என்றால் விஜய் டிவி பிரியங்கா, நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு, கனா காணும் சீரியல் நடிகர் ஜெயராம், இமான் அண்ணாச்சி, என ஒரு சிலர் மட்டுமே தெரிய வரும் மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் சிபாரிசு யாராவது ஒருவர் கலந்து கொள்வார்கள் அந்த வகையில் கடந்த சீசனில் பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் வீட்டில் இருந்த பொழுது யாஷிகா அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

அதேபோல் பாலாஜியும் தாமும் நல்ல நண்பர்கள் ஆனால் இப்பொழுது பேசுவதே கிடையாது என யாஷிகா கூறியிருந்தார் இந்த நிலையில் இந்த சீசனில் யாஷிகா அவர்கள் நிருப் என்பவரை சிபாரிசு செய்துள்ளார் ஏற்கனவே லைவ் வீடியோவில் யாஷிகாவின் லிப் லாக் பண்ணிட்டு நடித்த வீடியோ ஒன்று சமூக வலைத் தளத்தில் வெளியானது.

yashika ananth
yashika ananth

இந்த நிலையில் நிரூப் சமீபத்தில் ஒரு பேட்டியில் யாஷிகா மற்றும் நானும் ஒரு காலத்தில் காதலித்ததாகவும் தற்பொழுது பிரிந்து நல்ல நண்பர்களாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.மேலும் மீடியா துறையில் எனக்கு யாரையும் தெரியாது அவர்தான் அனைவரிடமும் அறிமுகம் செய்து வைத்தார் எனவும் எனக்கு நல்ல பாதையை அமைத்துக் கொடுத்தார் எனவும் கூறினார்.

மேலும் யாஷிகாவின் காதலர் என்பதால் பலரும் என்னை கிண்டல் செய்தார்கள் ஏன் ஒரு பெண்ணால் ஒரு ஆண் நல்ல நிலைமைக்கு வரக் கூடாதா என அவர் கூறியிருந்தார்.இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் யாஷிகாவின் காதளர் என்பதால் மிக நெருக்கமாக புகைப்படம் வெளியானது ஆனால் அபிராமியும் படு நெருக்கமாக அவர்களுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

abirami
abirami

அதில் ஒரு புகைப்படத்தில் ஹாப்பி பர்த்டே பேபி  என்று குறிப்பிடப்பட்டுள்ளது அதுமட்டுமில்லாமல் இன்னொரு புகைப்படத்தில் நீ எனக்கு சொந்தம் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள் யாஷிகா பற்றி கூறினீர்கள் அபிராமி பற்றி சொல்லவே இல்லையே என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

abirami
abirami