வெளியானது பிக்பாஸ் சீசன் 5.? தொகுப்பாளர் கமல் இல்லை இவர் தான்.!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சிகலாதான் திகழ்ந்து வருகிறது அந்த வகையில் சமீபத்தில் பிக்பாஸ் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வந்தது இந்த சீசனில் டைட்டில் வின்னராக ஆரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை பாலாஜி மற்றும் ரியோ ராஜ் பிடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் கடந்த நான்கு சீசனாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன் இவர் தொகுத்து வழங்கி வந்ததாலேயே பல பேர் இந்த நிகழ்ச்சியை பார்த்து வந்தார்கள்.

இந்நிலையில் பிக் பாஸ் 5 வது சீசனில் பிரபல நடிகர் ஒருவர் தொகுத்து வழங்கப் போவதாக ஒரு தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது ஆம் பிக்பாஸ் ஐந்தாவது சீசனை கமல்ஹாசன் தொகுத்து வழங்காமல் சிம்புவிடம் தொகுத்து வழங்குவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இந்த தகவலை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவருமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

simbu
simbu

Leave a Comment