கண்ணீர் விட்டு அழுத மாயா.. காலில் விழுந்த கூல் சுரேஷ்.! தலைவரே அதுக்குன்னு இப்படியா அடிமட்டத்துக்கு இறங்குவிங்க.

bigg boss tamil season 7 :  பிக் பாஸ் போட்டியாளரான கூல் சுரேஷ் திடீரென விசித்ரா  காலில் விழுகிறார் அதுமட்டுமில்லாமல் மாயாவை கண்ணீரில் மிதக்க வைக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த ஏழாவது சீசனில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் பவா செல்லத்துரை வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இந்த நிலையில் தற்பொழுது ஒரு புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோ பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

300 கோடியில் உருவான லியோ.. த்ரிஷா – வின் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா.?

அந்த ப்ரோமோ வீடியோவில் முதலில் கூல் சுரேஷ் விசித்ரா காலில் விழுகிறார் அதுமட்டுமில்லாமல் ராசி பலன் கூறுகிறார் இன்றைய ராசிபலன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ராசி பலன் சொல்ல ஆரம்பிக்கிறார் அதற்காக விசித்ரா காலில் விழுந்து ஆசீர்வாதமும் வாங்குகிறார் பின்பு கூல் சுரேஷ் பேசியதாவது.

“மறைந்திருந்து பார்க்கிற மாயா நீ இந்த பக்கம் கொஞ்சம் வாயா” வேணாம் மாயா பயங்கர காண்டாக பார்க்கிறார்கள் என கூல் சுரேஷ் கூறுகிறார் பிறகு சாப்பிடுவதற்கு கூல் சுரேஷ் போன பொழுது அவரிடம் மாயா என்னை பத்தின நீங்க சொன்ன விஷயம் எனக்கு சுத்தமா பிடிக்கவில்லை என மூஞ்சியில் அடித்தது போல் கூறுகிறார்.

கட்டுன பொண்டாட்டி இருக்கும் போது வேறு ஒரு பொண்ணுக்கு ரூட் விடும் கௌதம்.. உச்சகட்ட கோபத்தில் சூர்யா – ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடு

உங்களுக்கு கைத்தட்டல் வரணும்னு நீங்க ஏதோ பண்றீங்க அது ஓகே அதுக்காக என்னைய தேவை இல்லாம அசிங்க படுத்துறீங்க என்பது போல் கேட்டுவிட்டு செல்கிறார் பிறகு மாயா உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறார் இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.