ஏங்கி ஏமாந்து போன பிக் பாஸ் அனன்யா ராவின் குடும்ப புகைப்படங்கள்…

ananya rao

bigg boss tamil season 7 contestant Ananya rao family photos: விஜய் டிவியில் கடந்த வாரம் தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த சீசனில் 9 ஆண் போட்டியாளர்கள், 9 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 போட்டியாளர்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

மற்ற சீசன்களை விட இந்த சீசன் பல மாற்றங்களுடன் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் இரண்டு வீடுகள் மற்றும் புதிய விதிமுறை போன்றவையுடன் தொடங்கப்பட்டுள்ளது. அப்படி இதுவரையிலும் நடைபெற்ற சீசன்களில் எந்த ஒரு சீசனிலும் முதல் வாரம் போட்டியாளர் வெளியேறியது கிடையாது.

ஆனால் இந்த சீசனில் முதல் வாரத்தில் அனன்யா ராவ் வெளியேறியுள்ளார். அனன்யா ராவ் வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது ஏனென்றால் பவா செல்லத்துரை தான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் திடீரென அனன்யா ராவ் வெளியேறினார்.

ananya rao
ananya rao

மேலும் அனன்யா ராவ் கூட கமலுடன் மேடையில் பேசும் பொழுது அதிக எதிர்பார்ப்புடன் வந்தேன் ஆனால் எதிர்பாராத விதமாக இவ்வாறு நடந்து விட்டதாக கூறினார். இவ்வாறு அனன்யாவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இதனை அடுத்து ரசிகர்களும் மீண்டும் அன்னயா ராவ் வீட்டிற்கு வரவேண்டும் என கூறி வருகின்றனர்.

ananya rao family

மாடல் அழகியான அனன்யா ராவ் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் இவர் வெளியிடும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அனன்யாவின் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

ananya rao family boy friend