பிக்பாஸ் அர்ச்சனா 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் எவ்வளவு மார்க் தெரியுமா.? ஆத்தாடி நீங்க படிக்கிற பொண்ணா..

biggboss archana

bigg boss tamil season 7 archana mark sheet : பிக் பாஸ் வீட்டில் இறுதி வரை தாக்கு பிடிக்கும் அர்ச்சனா படிப்பில் மிகவும் கெட்டிக்கார பெண் எனக் கூறப்படுகிறது. இவர் பிக் பாஸ் வீட்டில் டைட்டில் வின்னராக மாறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் அர்ச்சனாவுக்கு வெளியில் இருந்து சில பிஆர்ஓ வேலை செய்து கொண்டிருப்பதாகவும் அவர் பிரில்லியண்டாக யோசித்து விளையாடிக் கொண்டிருக்கிறார் எனவும் கூறி இருக்கிறார் கிட்டத்தட்ட 99% அர்ச்சனா தான் ஜெயிப்பார் என கூறியுள்ளார்.

அர்ச்சனா படிப்பில் மட்டும் கெட்டிக்காரி கிடையாது அனைத்திலும் கெட்டிக்காரர் என்பதை அவரின் மதிப்பெண் உறுதிப்படுத்தும். அந்த வகையில் பத்தாம் வகுப்பில் அர்ச்சனா 500 க்கு 491 மதிப்பெண் எடுத்துள்ளார். அதேபோல் 12 ஆம் வகுப்பில் 1000க்கும் மேற்பட்ட மதிப்பினை எடுத்துள்ளார்.

இந்த போட்டியாளரை காப்பாற்ற தான் விசித்ராவை எலிமினேஷன் செய்தீர்களா.? பிக் பாஸ் ஐ கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்..

மேலும் அர்ச்சனா எந்த வருடத்தில் பள்ளி படித்தார் எனவும் அவர் எந்த சப்ஜெக்ட்டில் முழு மதிப்பெண் பெற்றுள்ளார்  என அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது அர்ச்சனாவை பற்றி தான் சமூக வலைதளத்தில் தற்போது பிரபலமாக பேசப்பட்டு வருகிறது .

முதலில் ராஜா ராணி சீரியலில் நடிக்க அவருடைய அப்பா மறுப்பு தெரிவித்தார். ஆனால் பின்பு பாரதியார் கொள்கை படி பெண்களை அடிமைப்படுத்தக் கூடாது என்பதை காரணம் காட்டி அர்ச்சனா சீரியலில் நடிக்க வந்தார் ஏனென்றால் பாரதியாரை அதிகம் பின்பற்றும் நபர் தான் அவருடைய அப்பா.

விஜயகாந்த் VS சரத்குமார் : நேருக்கு நேர் மோதியதில் வெற்றி பெற்றது யார் தெரியுமா.?

ஆனால் நடித்தால் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற கொள்கையில் இருந்த இவர் எங்கு சீரியலிலேயே தனதுவாழ்க்கை போய்விடுமோ என பயந்து பின்பு  சீரியலை விட்டு திடீரென வெளியேறினார். சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் பட வாய்ப்பு கிடைக்கும் என காத்துக் கொண்டிருக்கிறார் அதேபோல் சமூக வலைதளத்தில் புகைப்படங்களையும் பதிவிட்டு வருவார்.

இதோ அவரின் 10th மற்றும் 12th மார்க் சீட்..

archana
archana
archana