ஒரு மெல்லிய கோடு அதுமேல முடிய போடு.! முடியால் முன்னழகை மறைத்த ஷெரின் ரசிகர்களின் அடாவடியான கமெண்ட்

sherin-tamil360newz
sherin-tamil360newz

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகிய துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் செரின், இதனைத் தொடர்ந்து இவர் விசில் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் ஆனால் இவருக்கு தொடர்ச்சியாக படவாய்ப்புகள் அமையவில்லை.

அதனால் வேறு மொழிகளில் நடித்து வந்தார் பின்பு சொந்த பிரச்சனை காரணமாக சினிமாவை விட்டு விலகியிருந்தார், பிறகு சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க வேண்டும் என ஆசைப்பட்டார் அதனால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 கலந்து கொண்டார்.

பிக் பாஸ் போட்டியில் கலந்துகொண்ட பல பிரபலங்கள் இடையே இவரும் பிரபலமடைந்தார், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷெரினுக்கு  பல பட வாய்ப்புகள் அமையும் என காத்துக் கொண்டிருந்தார் அதேபோல் ரசிகர்களும் எண்ணினார்கள். ஆனால் இவரின் துரதிஸ்டவசமாக ஒரு பட வாய்ப்பு கூட கிடைக்கவில்லை.

இதனாலேயே சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஷெரின் பட வாய்ப்புக்காக தன்னுடைய கிளாமரான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்தால் யாராவது பட வாய்ப்பு கொடுங்களேன் என கூறுவது போல் இருக்கிறது.