நம்ம வெறும் பிரண்ட் தானா.? எனக் குயின்சியிடன் கேட்ட அசீம்.!

பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி தொடர்ந்து பல சுவாரசியமான எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது மேலும் சர்ச்சைக்குரிய சண்டைகள் என பல ரகளைகள் நடந்து வருகிறது மேலும் அனைத்து போட்டியாளர்களும் ஒருவருக்கு ஒருவர் பஞ்சமில்லாமல் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் பல ரெட் கார்ட் வாங்கிய ஒருவர் தான் அசிம்.

இவர் ஆயிஷாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அவரை வாடி போடி என மிகவும் மோசமாக பேசினார் எனவே அனைவரும் இவரின் மீது கோபத்தில் இருந்தார்கள் இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் தன்னை அழகாக என நினைத்துக் கொண்டு ஓவராக சீன் போடும் ப்ரோமோ தான் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

அதாவது பொதுவாக அசீம் ஆரம்பத்தில் இருந்தே போட்டியாளர்களிடம் மிகவும் திமிராகவும், அடாவடியாகவும் நடந்து கொண்டு வருகிறார் மேலும் பெண் போட்டியாளர்களிடம் வழிந்து பேசுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அதிலும் முக்கியமாக குயின்சிடம் ரொம்ப வழிந்து வழிந்து பேசி வருகிறார். அந்த வகையில் குயின்சிடன் பேசியிருக்கும் வீடியோ ஒன்றுதான் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

அதில் அசீம் குயின்சியிடர் நம்ம பிரெண்ட்ஸ் தானே என்றைக் கேட்கிறார் அதற்கு உடனே குயின் செய்யும் ஆமாம் என சொல்கிறார் அதற்கு பாய் ப்ரெண்டா என்னைய ஆசிம் கேட்டவுடன் வெறும் பிரண்ட் தான் நீங்கள் பாய் அவ்வளவு தான் இது தவிர பாய் பிரண்ட் கிடையாது என்று குயின்சி சொல்கிறார் இது எல்லாம் பேசி முடித்த கடைசியில் சும்மாதான் சொன்னேன் என்று அசீம் சொல்கிறார் அதை பார்த்த ரசிகர்கள்  கண்டபடி திட்டி வருகிறார்கள்.

மேலும் இதற்கு முன்பு குயின்சிடன் நாம ஜோடி சேர்ந்து நடனம் ஆடினால் நன்றாக இருக்கும் நம்ம நடனத்தை 20 பேர் பார்க்க நினைக்கவில்லை ஆறு கோடி பேர் பார்க்கிறார்கள் என்று தான் நினைத்து ஆட போகிறேன் என்று கூறினார். அதன் பிறகு குயின்சி நான் வேறு ஒருவருடன் நடனம் ஆடுகிறேன் என முடிவெடுக்கிறார் இதனால் அசீம் ஜெரினா உடன் சேர்ந்து நடமாடுகிறார் இவ்வாறு இதனை எல்லாம் பார்த்த ரசிகர்கள் அசீமை கிண்டல் செய்து வருகிறார்கள்.