ஹாலிவுட் நடிகைகளை போல் படுக்கையறை காட்சியில் போலந்து கட்டும் சனம் ஷெட்டி.! அதுவும் 43 வயது சீரியல் நடிகருடன்.! வீடியோ உள்ளே

sanam-shetty
sanam-shetty

தமிழ் சினிமாவின் பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து பின்னர் அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை சனம் ஷெட்டி.

இவரை ரசிகர்கள் போல்ட் பியூட்டி என அழைத்து வருகின்றனர் இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பைனல் வரை வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவர் பாதியிலேயே வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இருந்தாலும் இவருக்கு ரசிகக்ர்களிடையே பிக்பாஸ்க்கு பின் நல்ல ஒரு வரவேற்பு இருந்தது.

இவர் பிக்பாஸில் இருந்து வெளிவந்த பின் நிறைய திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த நிலையில் நடிகர் ராகவ் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகருடன் இணைந்து அவர்களுக்கு தோழனாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் இவர் சீரியலிலும் நடித்து உள்ளார்.

இவர் தற்போது டிக்கெட் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இதற்கு முன் இவர் நஞ்சுபுரம் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் பிரபலமான சனம் ஷெட்டி நடித்துள்ளார்.

46 வயதான ராகுவுடன் நெருக்கமான படுக்கையறை காட்சிகளில் நடித்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. இதோ அந்த வீடியோ.