ரட்சிதா மகாலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த சரவணன் மீனாட்சி இரண்டாவது சீசனில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலில் நடித்த ரட்சிதாவை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது மேலும் ரட்சிதா இந்த சீரியல் மூலம் பல சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
அதன் பிறகு ரட்சிதா நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் நடித்து வந்தார் ஆனால் தொலைக்காட்சியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் பல பட வாய்ப்பு ஆகியவற்றால் அந்த சீரியலில் இருந்து விலகினார். பின்பு வேறொரு தொலைக்காட்சிக்கு தாவினார் ரட்சிதா இவர் தற்பொழுது சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்து வருகிறார்.
ரட்சிதாவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது சில வருடங்களுக்கு முன்பு ரட்சிதா சீரியலில் நடித்து வந்த தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட சண்டையால் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் தனித்தனியாக வாழ்ந்து வரும் இருவரும் விவாகரத்து முடிவை விரைவில் எடுப்பார்கள் எனவும் கூறப்பட்டது ஆனால் தினேஷ் அப்படி ஒரு முடிவை நான் எடுக்க மாட்டேன் என கூறினார். இந்த நிலையில் திடீரென ரட்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆறாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இவரிடம் வனிதாவின் முன்னாள் காதலர் ராபர்ட் மாஸ்டர் வழிய தொடங்கியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த சில நாட்களிலேயே எனக்கு கேர்ள் ஃப்ரெண்ட் கிடையாது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றவுடன் இந்த உறவு நீடிக்க வேண்டும் என வழிந்தார் ரட்சிதா சீரியலிலும் சரி நிஜத்திலும் சரி பலரும் அவரை ஹோம்லியான பெண்ணாக தான் பார்த்துள்ளார்கள்.
ஆனால் பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பு இவர் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான உடைவுடன் ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார் அந்த வீடியோ ரசிகர்களிடம் தற்பொழுது வைரலாகி வருகிறது.
வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.