28 நாட்கள் மட்டுமே இருந்த செரினாவுக்கு சம்பளத்தை கொட்டிக் கொடுத்த பிக்பாஸ்.! மறைமுகமாக வெளுத்து வாங்கிய கமல்..

bigg-boss-123
bigg-boss-123

விஜய் டிவியில் கடந்த வாரங்களாக பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் கமல் மாடல் அழகி நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்திருக்கிறார் இப்படிப்பட்ட நிலையில் இவர் மொத்தமாக 28 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாக்குப் பிடித்த நிலையில் இவருடைய சம்பளம் குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

அதாவது ஒரு நாளைக்கு 25 ஆயிரம் சம்பளமாக பெற்றிருக்கிறார் அதன்படி பார்க்கும்பொழுது இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது 7 லட்சத்தை பெற்று வெளியில் சென்று இருக்க வேண்டும். கடந்த வாரம் ஐந்து நபர்கள் நாமினேஷன் செய்யப்பட்ட நிலையில் அதில் ஷெரினா மிகக் குறைந்த வாக்குகளை பெற்று இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

மேலும் இவர் ஏன் இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறார் என்பதை கமல் அவர்கள் சொல்லாமல் சொல்லி இருக்கிறார் அதாவது வாரம் தோறும் எந்த போட்டியாளர் வெளியேறினாலும் எலிமினேஷன் கார்டில் தமிழில் தான் அந்த போட்டியாளரின் பெயர் எழுதப்பட்டு இருக்கும் ஆனால் ஷெரினா ஆயிஷாவிடம் அடிக்கடி மலையாளத்தில் பேசுவது கடும் சச்சரவை ஏற்படுத்தியது.

எனவே கடந்த வாரங்களாக கமல் அவர்கள் அனைவருக்கும் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில் இந்த வாரம் இது போன்ற தவறுகள் தொடர்ந்து நடந்து வந்தால் ரெட் கார்ட் கொடுத்து நானே எலிமினேட் செய்வதற்கும் தயங்க மாட்டேன் என மிகவும் கடுமையாக கண்டித்தார் கமல். மேலும் இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் விதிகளை மீறினார் என்ற முக்கிய காரணத்தினால் ஷரினாவை எலிமினேட் செய்யப்பட்டு இருப்பதை ரசிகர்கள் கமல் எலிமினேட் செய்யப்பட்ட செரினாவின் பெயரை மலையாளத்தில் காமித்த நிலையில் இதன் மூலம் தெரிந்து கொண்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு விதியை மீறிய செரினாவுக்கு விஜய் டிவியில் லட்சத்தை சம்பளமாக கொடுத்திருக்கிறது எனவே இதற்கு மேலாவது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைத்து போட்டியாளர்களும் விதிமுறைகளை கடைப்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு பிக்பாஸ், கமல் என அனைவரும் கூறியும் செரினா இவ்வாறு தொடர்ந்து செய்தது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கடுப்பை ஏற்றி உள்ளது.