எங்கேயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறத்தா என்பது போல் அடுத்தவரின் கணவர் மீது ஆசை படும் பிக் பாஸ் ஜூலி.? கழுவி கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..

julie
julie

சின்னத்திரை ரசிகர்களுக்கு தற்பொழுது எல்லாம் வெள்ளித்திரையில் வெளிவரும் திரைப்படங்களை பார்ப்பதைவிட சின்னத்திரையில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை பார்ப்பதற்கு தான் மிகவும் பிடிக்கிறது. அதிலும் குறிப்பாக இல்ல தரசிகளை கட்டிப்போட்டு வைத்துள்ள பல சீரியல்கள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது முன்பெல்லாம் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களை சின்னத்திரை ரசிகர்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால் தற்பொழுது விஜய் டிவி,கலர்ஸ்,ஜி டிவி போன்ற பல சேனல்களிலும் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. சீரியலில் ஏதாவது தவறு நடந்து விட்டால் உடனே சின்னத்திரை ரசிகர்கள் அவர்களை திட்ட ஆரம்பித்து விடுவார்கள் என்பது பொதுவாகவே தெரிந்த விஷயம் தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் ஒன்றில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் ஜூலி இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபொழுது இவரது உண்மை முகம் மக்களுக்கு தெரிய வந்தது குறிப்பாக மக்களிடம் பல விமர்சனங்களை பெற்றார் மேலும் இவர் ஒரு சீரியலில் தற்போது நடித்து வருகிறாராம் அதிலும் குறிப்பாக இந்த சீரியலில் அடுத்தவரின் கணவரை தட்டி பறிக்க மோசமாக திட்டம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் பலரும் இவரை பல விதங்களில் திட்டி வருகிறார்களாம்.

இவர் தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் வழக்கறிஞராக நடித்து வருகிறாராம். அடுத்தவரின் கணவர் மீது ஆசைப்பட்டு அவரையை எப்படியாவது தனது பக்கம் இழுக்க வேண்டும் என்பது போல் நடித்து வருகிறாராம். இவர் ஜல்லிக்கட்டு பிரச்சனைகளில் கலந்து கொண்ட பொழுது.

julie
julie

இவரை பல ரசிகர்களும் பாராட்டி வந்தார்கள் ஆனால் இப்படி நடிக்கும் பொழுது குடும்ப இல்லத்தரசிகளிடம் இருந்து விமர்சனங்களை மட்டுமே பெற்று வருகிறாராம்.மேலும் இவரை ஒரு சில நெட்டிசன்கள் எதற்காக இப்படி நடிக்கிறீங்க உங்கள் மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்தோம் என்றும் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.