கொழுக்கு மொழுக்குன்னு குட்டி குஷ்பு போல் மாறிய ஜூலி.! செல்ல தொப்பையை காட்டி வெளியிட்ட புகைப்படம்

julee

பிரபல விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்த நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.  இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், மராத்தி, கன்னடம் உட்பட இன்னும் ஏராளமான மொழி திரைப்படங்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது.

பொதுவாக சினிமாவில் பிரபலம் அடைய முடியாமல் தவித்து வரும் பலருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது. அந்த வகையில் தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் ஒன்றின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை ஜூலி.

இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார் எனவே இவரை வீர தமிழச்சி என்று கூறி ரசிகர்கள் தலை மேல் தூக்கி வைத்து ஆடினார்கள். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் செய்ததை கண்டு ஜூலியின் மீது வெறுப்புதான் ஏற்பட்டது.

இது ஒருபுறம் இருந்தாலும் ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இவர் நடித்த எந்த திரைப்படங்களும் இதுவரையிலும் ரிலீசாகவில்லை. அந்தவகையில் ஜூலி அனிதா மற்றும் அம்மன் போன்ற இரண்டு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இது ஒருபுறமிருக்க இவர் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு ஸ்லிம்மாக இருக்கும் தனது இடுப்பு அழகு தெரியும் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.