தற்பொழுது உள்ள தொலைக்காட்சிகள் அனைத்தும் போட்டி போட்டுக்கொண்டு நல்ல தரமான ரியாலிட்டி ஷோக்களை தேர்ந்தெடுத்து ஒளிபரப்பி வருகிறார்கள். இதன் மூலம் திறமை உள்ளவர்கள் பலர் வெள்ளித்திரைக்கு அறிமுகமாவது வழக்கமாக இருக்கிறது.
அந்தவகையில் ஜோடி நம்பர் 1 என்ற டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் கேப்ரில்லா. இதன் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு 7சி சீரியலில் நடித்து பிரபலமடைந்தார். அதன் பிறகு இவருக்கு வெள்ளித்திரையிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்தவகையில் சுருதிஹாசன் மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளிவந்த 3 திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து சென்னையில் ஒரு நாள்,அப்பா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
என்னதான் இவர் சில திரைப்படம் நடித்து பிரபலமடைந்த இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்ததால் பெரிதாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.
இந்நிகழ்ச்சியில் மற்றவர்கள் வெற்றி பெறுவோமா மாட்டோமோ என்ற யோசனையில் இருந்து வந்தார்கள் ஆனால் எதைப்பற்றியும் யோசிக்காமல் 90-வது நாளில் 5 லட்ச ரூபாயை பெட்டியை எடுத்துக் கொண்டு இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தற்போது முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.
அதோடு இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவது நடனமாடும் வீடியோக்களை வெளியிடுவது என பலவற்றையும் செய்து தனக்கென ஒரு ரசிகர் படத்தை உருவாக்கினார். அந்த வகையில் தற்போது இவர் தனது நாயின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவன் அவன் சாப்பிடுவதற்கு உணவே இல்லாமல் தவித்து வருகிறா தற்பொழுது நாயின் பிறந்த நாள் தான் முக்கியமா நாயின் பிறந்த நாளை கொண்டாடுவது தவறில்லை இந்த இக்கட்டான சூழ்நிலையில் இது ரொம்ப முக்கியமா என கேப்ரில்லாவை திடும் படி பல கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.