ஜி பி முத்துவையே பாடாய்படுத்திய பிக் பாஸ் போட்டியாளர்கள்.! வைரலாகும் வீடியோ

gb-muththu
gb-muththu

ஒவ்வொரு தொலைக்காட்சியும் தங்களுடைய டிஆர்பி யில் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக புது புது நிகழ்ச்சிகள் மற்றும் புது புது ரியால் கிஷோக்கல் சீரியல்கள் என ஒளிபரப்பி தங்களை முன்னிலையில் வைத்துக்கொள்ள ஒவ்வொரு தொலைக்காட்சியும் ஆசைப்பட்டு வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி புதிய புதிய ரியாலிட்டி ஷோகல் புதிய புதிய சீரியல்கள் என ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் நிலையில் கடந்த ஐந்து வருடமாக பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்து வருகிறது. புது முகங்கள், செலிபிரிட்டி, சீரியல் நடிகைகள், என ஒவ்வொருவரையும் செலக்ட் செய்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள் அவர்கள் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொள்வதை ரியாலிட்டியாக காட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த வருடம் ஆறாவது சீசன் மிகவும் கோலாகலமாக தொடங்கப்பட்டது இந்த ஆறாவது சீசனில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அமுதவாணன், அசல் ஆயிஷா, அசிம், தனலட்சுமி, தினேஷ், ஜனனி, கதிரவன், மகேஸ்வரி, மணிகண்டன், முத்து, நிவாஷினி குயின், சி ரக்ஷிதா, ராம் ராபர்ட், சாந்தி சிவின், விக்ரமன், என 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

இதில் ஜிபி முத்துவும் ஒருவர் இவர் ஏற்கனவே டிக் டாக் மற்றும் youtube சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலம் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது  ரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சி ஏனென்றால் மிகவும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஒட்டுமொத்த ரசிகர்களின் பார்வையும் ஜி பி முத்து மீதுதான் இருக்கிறது.

இதனையில் சமீபத்தில் நடந்த எபிசோடில் ஜி பி முத்து இடம் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் சில்மிஷம் செய்துள்ளார் நடு இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது ஜிபி முத்துவை பயமுறுத்தி உள்ளார் ராபர்ட் அப்பொழுது ஜி.பி. முத்து அலரி அடித்து கட்டில் இருந்து கீழே விழுந்து விடுகிறார். ஜிபி முத்து பேந்த பேந்த என்ன பார்க்கிற அனைவரும் சிரிக்கிறார்கள் இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.