bigg boss season 7 archana : பிக் பாஸ் தமிழ் சீசன் 7 இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது அதேபோல் டைட்டில் வின்னராக அர்ச்சனா தான் இருப்பார் என பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் இந்த நிலையில் அர்ச்சனாவுக்கு எதிராக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும் சந்தித்திட்டம் நடந்து வருவதாக ரசிகர்கள் குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள்.
ஏற்கனவே மாயா இந்த வாரம் வெளியே போவார் அடுத்த வாரம் வெளியே போவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள் ஆனால் கடைசிவரை அவர் வெளியே செல்லவில்லை அதனால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது மாயாவை ஜெயிக்க வைப்பதற்காக தான் பிக் பாஸ் இப்படி ஒரு மோசமான செயலில் ஈடுபட்டு இருக்கிறாரா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
பிட்டு பட நடிகை எல்லாம் பிச்சை எடுக்கணும்.. மோசமான கவர்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா மேனன்..
அதே போல் நேற்றைய நிகழ்ச்சியில் மாயாவை நம்பி அர்ச்சனா மிகவும் எமோஷனலாக பேசியிருந்த நிலையில் பூர்ணிமாவின் முதுகுக்கு பின்னாடி மாயா அவரை எட்டி மிதிப்பது போல் பாவனை செய்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் இறுதி கட்டத்தில் அர்ச்சனா மற்றும் மணிக்கு வாக்கு செலுத்த முடியவில்லை என்பது அதனுடைய கருத்தாக இருக்கிறது கடைசி வாரத்தில் போட்டியாளர்கள் இருக்கும்பொழுது மக்கள் ஓட்டு அளிக்கும் வகையில் சில போன் நம்பர் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
தன் மகனிடமே திமிராக பேசிய வடிவேலு.. மேடையிலேயே கிழித்து தொங்க விட்ட ராதிகா..
ஆனால் அதில் அர்ச்சனா மற்றும் மணி போனுக்கு செய்யும் பொழுது மட்டும் அந்த நபர் உபயோகத்தில் இல்லை நீங்கள் தவறான நம்பரை பயன்படுத்தி இருக்கிறீர்கள் என கூறப்படுகிறதாம் இது மாயாவை ஜெயிக்க வைப்பதற்காக நடக்கும் சதித்திட்டமா? அல்லது உண்மையாலுமே ஏதாவது பிரச்சனையா என பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வகையில் கடைசி நேரத்தில் வாக்கு செலுத்த முடியாத வகையில் புது பிரச்சனை வந்து கொண்டிருப்பதாகவும் சில ஸ்கிரீன்ஷாட் ஐ ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.