ஜி பி முத்துவை சந்தித்த பிக்பாஸ் பிரபலம்..! யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போடும்..

g.p.-muthu
g.p.-muthu

திறமை இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் மக்கள் மத்தியில் பிரபலமுடைய முடியும். அந்த வகையில் டிக் டாக் மற்றும் youtube மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தவர் ஜி பி முத்து தற்பொழுது இவர் சின்னத்திரை வெள்ளி திரை என இரண்டிலும்..

தொடர்ந்து வாய்ப்புகளை அள்ளி நாளுக்கு நாள் ஃபேமஸ் ஆகி கொண்டு இருக்கிறார். இப்போ ஜி பி முத்து  ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் சன்னி லியோனுடன் கைகோர்த்து நடித்திருக்கிறார் அண்மையில் இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கூட சன்னிலியோன் மற்றும் ஜி பி முத்தும்..

மாத்தி மாத்தி பால்கோவா ஊட்டி கொண்ட அந்த புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலாகியது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சின்ன திரையில் இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 6 ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார் ஆரம்பத்திலிருந்து இவரது செயல்பாடுகள் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்துப் போயின..

அதன் காரணமாக இவருக்கு ஆதரவும் அதிகமாக இருந்தது திடீரென சில காரணங்களால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.  இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்திருந்தால் நிச்சயமாக இறுதிவரை சென்று இருப்பார் என கூறப்படுகிறது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஜிபி முத்து தனது குடும்பத்துடன் தீபாவளியை அழகாக கொண்டாடினார்..

தனது youtube சேனல் வேலைகளை தொடர்ந்து பார்த்து வருகிறார் இப்படி ஓடிக் கொண்டிருந்த ஜிபி முத்துவை பிக் பாஸ் பிரபலம் டான்ஸ் மாஸ்டர் சாந்தி அவரை சந்தித்துள்ளார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

g.p.-muthu
g.p.-muthu