புடவையில் ஒன் சைடு விளக்கி காட்டி தனது அழகால் கட்டி போட்ட சாக்ஷி அகர்வால்.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் சாக்ஷி அகர்வால், 2013ம் ஆண்டு ராஜா ராணி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவர் யோகன், ஆத்யன், காலா, விசுவாசம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பின்பு 2019ஆம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்தார், ஆரம்பத்தில் இவர் தான் டைட்டில் வின்னர் என பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சர்ச்சையான பேச்சுக்களின் மூலம் இவர் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.

sakshi agarwal
sakshi agarwal

பிக்பாஸ் முடிந்த பின்பு மற்ற போட்டியாளர்களுக்கு பட வாய்ப்பு கிடைத்த நிலையில், சாக்ஷி அகர்வாலுக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையெல்லாம் அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை, சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் என்றால் அவ்வப்பொழுது புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம்தான்.

sakshi agarwal

அந்த வகையில் தற்போது இவர் புடவையில் ரசிகர்களை மயக்கும் விதத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

sakshi agarwal
sakshi agarwal
sakshi agarwal