தற்பொழுது இருக்கும் நடிகர் நடிகைகளை விடவும் அந்த காலத்தில் நடித்து வந்த நடிகர் நடிகைகள் அதிக திறமை வாய்ந்தவர்களாக விலகினார்கள். அந்த வகையில் காதல் மன்னன் என்று தமிழ் சினிமாவில் ரசிகர்களால் போட்டு பற்று தனது சிறந்த நடிப்பின் மூலம் தற்பொழுது வரையிலும் தனக்கென ஒரு சரித்திரத்தை படைத்தவர் தான் நடிகர் ஜெமினி கணேசன்.
சிறந்த நடிகரான இவரின் பேரன் அபிநய் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சியின் மூலம் அபிநய் தனது வாழ்வில் நடந்த பல கஷ்டங்களையும் இன்பங்களையும் சொல்லி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமடைந்தவர் தான் அபிராமி. அபிநய் மற்றும் அபிராமி இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிநய் மற்றும் அபிராமி இருவரும் சந்தித்துக் கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியின் மூலம் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இறுதியாக இவர்கள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் பைனலில் கலந்து கொண்டார்கள். பிறகு சமீபத்தில் அபிநய் மற்றும் அபிராமி இருவரும் காரில் செல்கின்றார்கள். அவ்வப்பொழுது அபிராமி அதனை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த இவருக்கு இதற்குமேல் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க ஆசை இருப்பதாகவும் ஆனால் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்ruq இந்நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். எனவே இந்நிகழ்ச்சி இவரின் வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.