bigboss reshma without mackup: தமிழ் சினிமாவில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட்டு கொடுத்த திரைப்படம்தான் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் மாபெரும் ஹிட் கொடுத்து விட்டது.
இந்த திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்து ரசிகர் மத்தியில் பிரபலமானவர் தான் ரேஷ்மா பசுபுலேட்டி. இவ்வாறு இந்த திரைப்படத்தில் இவருக்கு கொடுத்த கதாபாத்திரம் ஆனது மிகவும் முக்கிய கதாபாத்திரம் என்பதன் காரணமாக எளிதில் ரசிகர் மத்தியில் பிரபலமாகி விட்டார்.
அந்த வகையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற காமெடியானது இன்றும் ரசிகர்களால் மறக்கவே முடியாத அளவிற்கு வைரல் ஆகி விட்டது. மேலும் நமது நடிகை விஜய் டிவியில் நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தன்னை பிரபலப் படுத்தி உள்ளார்.
எப்பொழுதும் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரேஷ்மா அவ்வபோது புகைப்படங்கள் மற்றும் வீடியோ வை வெளியிட்டு வருவது வழக்கம்தான் இந்நிலையில் உடற்பயிற்சி என்னும் பெயரில் தனது கவர்ச்சியை ஏகத்திற்கு வாரி வீசி வருகிறார்.
இவ்வாறு அவர் அடிக்கடி புகைப்படம் வெளியிடுவதற்கு காரணமே தன்னுடைய மூன்றாவது புருஷனை தேடிக் கொண்டிருக்கிறார் என ரசிகர்கள் இதற்கு கோக்கு மாக்கா கமெண்ட் கொடுத்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அவருடைய மூன்றாவது திருமணம் குறித்து பல்வேறு சர்ச்சைகளும் இணையத்தில் எழுந்து வந்துகொண்டே இருக்கிறது.
ரேஷ்மா முதன் முதலாக ஒரு விமான பணிப்பெண்ணாக தான் பணியாற்றி வந்தார் அதன்பிறகு பிரபல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தன்னை பலப்படுத்திக் கொண்டார் அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் என்ற தொடரில் அவர் நடித்துள்ளார்.
என்னதான் இவர் பல சீரியல் மட்டும் திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் இவரை ரசிகர் மத்தியில் பிரபலம் ஆக்கியது எனவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கொழுக்கு மொழுக்கு என பார்ப்பதற்கே பால் பப்பாளி போல இருந்தார் ஆனால் தற்போது உடற்பயிற்சி மூலமாக தன்னுடைய உடல் எடையைக் குறைத்து விட்டார்.
இந்நிலையில் தீவிர உடற்பயிற்சி செய்யும்போது நடிகை ரேஷ்மா கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அப்பொழுது அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மேக்கப் இல்லாமல் உங்கள் முகத்தை பார்க்க சகிக்கல எனக் கூறி உள்ளார்கள்.
அந்த வகையில் தன்னுடைய புகைப்படத்திற்கு கேப்ஷனாக நிஜ வாழ்க்கையிலும் ஒரு சிலரை கண்டுகொள்ளாமல் விட்டால் தான் நாம் முன்னேற முடியும் என கூறியது மட்டுமல்லாமல் அதனுடன் தான் யோகா செய்யும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.