குட்டையான டிரஸ் போட்டுக்கிட்டு பாத் டப்பில் தாராளமாக கவர்ச்சி காட்டும் பிக்பாஸ் “மதுமிதா”.! புகைப்படத்தை பார்த்து வாய் பிளக்கும் பிக்பாஸ் ரசிகர்கள்.

mathumitha

விஜய் டிவி நிகழ்ச்சி வித்தியாசமான நிகழ்ச்சிகளை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது அந்த வகையில் இதுவரை யாருமே வழங்கிட ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் அடித்துக் கொண்டே போகிறது.

பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற சீசன் சீசனாக பயணிக்கின்றது 4சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 5 ஆவது வட்ட சீசன் தொடங்கி இதுவரை 50 நாட்களுக்கு மேல் தாண்டி உள்ளது. இதுவரை பல்வேறு பிரபலங்கள் வெளியேறினாலும் வைல்ட் கார்டு மூலம் இரண்டு பிரபலங்கள் உள்ளே வந்து உள்ளதால் தற்போது பிக் பாஸ் வீட்டில் சண்டை சச்சரவு அதிகமாகி உள்ளது.

இப்போ பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கின்ற ரசிகர்கள் பலரும் இதற்கு முன்னாடி போட்டியாளர்களாக வெளியேறிய நபர்கள் இருந்திருந்தால் கூட சிறப்பாக இருந்திருக்கும் என கூறியே கமெண்ட் அடித்து வருகின்றனராம். அதிலும் குறிப்பாக மதுமிதா தமிழ் சரியாக பேசவில்லை என்றாலும் தனது அழகான சிரிப்பு, குறுப்பு தனம் ஆகியவை மக்கள் மத்தியில் சிறப்பாக இருந்ததால் தற்போது மதுமிதாவை ரொம்ப மிஸ் செய்கின்றனர்.

ஏனென்றால் இவர் அண்மையில் குறைந்த ஓட்டுகள் வாங்கி வெளியேறினார் ஜெர்மனியில் மாடலாக இருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தமிழில் அறிமுகமானார். என்ன தான் மாடல் அழகியாக இருந்தாலும் பிக்பாஸ் வீட்டில் ஓரளவு இழுத்துப் போர்த்துக் கொண்டு தான் இவர் வலம் வந்தார்.

பிக்பாஸ் வீட்டில் இவர் செய்யும் செயல்கள் அனைத்தும் விளையாட்டு தனமாகவும் குறும்புத்தனம் ஆகிய அனைத்தும் பிடித்து இருந்தால் ரசிகர்கள் அவரை சமூக வளை தளத்தில் பெரிதும் பின்தொடர்ந்து வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் பிக்பாஸ் மதுமிதா பாத் டப்பில் படுத்துக்கொண்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

mathumitha
mathumitha