விரைவில் கல்யாண சாப்பாடு போடா போகும் பிக்பாஸ் கவின்..! இப்படி ஒரு பொன்ன எப்படிதான் உஷார் பன்னாரோ..?

kavin
kavin

bigboss kavin marriage news: உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கவின்.

இவர் சரவணன் மீனாட்சி என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் இடையே தனது முகத்தை பதிய வைத்தார்.

மேலும் இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார் இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோதே லாஸ்லியாவை காதலித்தார் என்று அடிக்கடி கிசுகிசு எழுந்தது ஆனால் பிக் பஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் அவர்களுக்கு இருக்கும் காதல் என்னாயிற்று என்று தெரியவில்லை.

மேலும் கவியின் தற்போது காதல் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளிவருகிறது.

kavin
kavin

இவர் ஒரு ஸ்டைலிஸ்டை காதலித்து வருகிறார் என்று தகவல் கிடைத்துள்ளன இவர் தற்போது திருமணத்தில் ஈடுபடப் போகிறார் என தகவல்கள் வெளி வருகிறது.

இவரைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவருமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.