சின்னத்திரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் வந்தாலும் எப்போதும் மக்களின் பேவரட் நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசனாக நடந்துகொண்டு வருகிறது இதனையடுத்து தற்போது 5வது சீசனில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது.
மேலும் மூன்று வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்து மொத்தம் 20 போட்டியாளர்களுடன் சீசன் 5 நிகழ்ச்சி நடந்து தற்போது இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்த சீசன் இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் சிபி, ராஜி, அமீர், பிரியங்கா, தாமரைச்செல்வி, பாவணி மற்றும் நிரூப் ஆகிய ஏழு போட்டியாளர்கள் உள்ளனர்.
மேலும் இந்த ஏழு போட்டியாளர்களில் ஒருவரான அமீர் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கில் வெற்றிபெற்று முதல் பைனலிஸ்ட் ஆகியுள்ளார். மேலும் இன்று வந்த ப்ரோமோவில் சரத்குமார் பண பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் யார் வேண்டுமானாலும் இந்த பணத்தை எடுத்துக் வெளியேறலாம் எனக் கூறியுள்ளார்.
யாராவது ஒருவர் பண பெட்டியுடன் வெளியேற வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிய உள்ளது . பிக்பாஸ் ஐந்தாவது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இடையில் வெளியேறியவர் மதுமிதா இவர் ஜெர்மனியை சேர்ந்த மாடல் அழகி மேலும் இவருக்கு பிக் பாஸ் வீட்டில் இருக்கும்பொழுது தமிழ் அதிகம் பேச வராததால் தட்டுத்தடுமாறி தமிழில் பேசி திரிந்தார்.
அதனாலேயே இவர் கூடிய விரைவில் வெளியேறி விட்டார். இந்த நிலையில் தற்போது இவர் அரைகுறையான உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம் நீங்களே பாருங்கள்.