தமிழ்சினிமாவில் ஆரம்பத்தில் பல வெற்றிப்படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனங்கள் பிற்பாதியில் காணாமல் ஓடியது உண்டு அதில் பல முன்னணி நிறுவனங்களும் உண்டு அதை தற்பொழுது பார்க்க உள்ளோம்.
1. சிவாஜி புரடக்ஷன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பெயரில் அவருடைய வாரிசுகளான இளைய திலகம் பிரபு இந்த அறிவுரையை ஏற்று நடத்தினார் இவர் கடைசியாக தயாரித்த டெல்லி நெட் மற்றும் ஆற்றல் போன்ற படங்கள் பெரும் தோல்வியை சந்தித்ததால் இந்த நிறுவனத்தை இழுத்து மூடினார். சமீபத்தில்சென்னையில் புகழ்பெற்ற சாந்தி தியேட்டர் ஐயும் இழுத்து மூடினர்.
2. 24am ஸ்டுடியோ ஆரம்பத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்து மிக பிரம்மாண்டமாக தயாரிப்பு நிறுவனம்தான் 24 ஏஎம் இந்த நிறுவனத்தை ஆர் டி ராஜா அவர்கள் நிர்வகித்து வந்தார். இவர் சிவகார்த்திகேயனை வைத்து பல பல படங்களை இயக்கினாலும் பெரும்பாலான படங்கள் தோல்வியை செந்தில் மற்றும் பண போதையால் மொத்த சொத்தையும் விலக நேர்ந்தது இதனால் இந்த நிறுவனம் இழுத்து மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
3. நிக்கா, வல்லினம், வேலாயுதம், பூலோகம் போன்ற பல படங்களை தயாரிப்பு நிறுவனம் ஆஸ்கார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிறுவனம் பல படங்களை இயக்கியிருந்தாலும் பெரும்பாலான படங்கள் தோல்வியை சந்தித்ததால் பெரும் நஷ்டத்தில் சினிமாவை விட்டு விலகி கொண்டனர்.
4. கேடி குஞ்சு மோகன் ஆரம்பத்தில் இணை தயாரிப்பாளராக இருந்து பின் தயாரிப்பாளராக உருவெடுத்தார் ஜென்டில்மேன் காதல் போன்ற மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்து பிரபலமடைந்த ஆளும் ரட்சகன் என்ற படத்தை தயாரித்ததன் மூலம் தொழிலை ஓரங்கட்டி கொண்டார்.
5. தயாரிப்பு நிறுவனங்களில் பெரிதும் பேசப்பட்ட நிறுவனமானது நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி இந்த நிறுவனம் 18 வயசு, வாலு, காளை போன்ற படங்களை தயாரித்த இருந்தாலும் அத்தகைய படங்கள் பெரும் தோல்வியை சந்தித்ததால் இனி படங்களை தயாரிக்க போவதில்லை என அந்த நிறுவனம் கூறியுள்ளது.