தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 வில் பிக் பாஸ் சோமு!! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ.!

somu

Big Boss Somu in Dhanush’s velailla pattathaari 2 !! Here is a photo : உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது பிக் பாஸ் சீசன் 4 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் போட்டியாளராக பங்குபெற்று ஒவ்வொரு டாஸ்க்கிலும் வெற்றி பெற்று வருகிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக மாறிவிட்டது என்றே கூறலாம்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலரும் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது தெரியும் ஆனால் அவர்கள் நடிக்கும் ஒரு சில காட்சிகள் மக்களுக்கு அதிகமாக தெரியாது.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று வருபவர்தான் சோமசேகர் இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஆனால் இவர் நடித்திருந்த திரைப்படங்கள் எல்லாமே ஒரு சில நிமிடங்கள் மட்டும்தான் நடித்திருப்பார்.

அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி 2 வில் பிக்பாஸ் சோமசேகர் ஒரு சில காட்சிகளில் நடித்துள்ளார் அதற்கான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படத்தைப் பார்த்து நீங்களே அவர் எந்த சீனில் வருகிறார் என்பதை பாருங்கள்.

somasekar
somasekar