பிக்பாஸ் சீசன் 5 : போட்டியாளர் அக்ஷரா ரெட்டியின் அம்மாவை நீங்கள் பார்த்தது உண்டா.! இதோ அந்த புகைப்படம்.

akshara
akshara

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் இந்த நிகழ்ச்சி 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 5வது கட்ட சீசன் 50 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த சீசனில் ஆரம்பத்தில் ஒன்றும் தெரியாத பிள்ளை போல் இருந்த பிரபலங்கள் கூட நாட்கள் செல்ல செல்ல..

மற்றவர்களின் மனநிலையை சரியாக புரிந்துகொண்டு தனது தனித்துவமான திறமையை காட்டி ஓடுகின்றனர் அந்த வகையில் அக்ஷரா ஆரம்பத்தில் எனக்கு கத்தி பேசினாலே பிடிக்காது மிக அமைதியாக இருந்தவர் நாட்கள் போக போக மற்ற போட்டியாளர்கள் இடையே சண்டை போடுவது மற்றும் கத்தி பேசி மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் மமற்றும் மக்கள் ஆச்சரியப்படுத்தினார்  அக்ஷரா.

அந்த அளவிற்கு மாறி இருக்கிறார். இப்பொழுதும் அவர் சிறப்பாக பயணித்துக் கொண்டிருக்கிறார் இவர் பிக்பாஸ் வருவதற்கு முன்பாக மாடலிங் துறையில் பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது போதாத குறைக்கு நடிகையாகவும் அவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் இவர் தீண்ட தீண்ட என்ற திரைப்படத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது என அண்மையில் கூட இவரது புகைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. அக்ஷரா பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களை பற்றி எவ்வளவு அழகாக அதிகமாக பேசுகிறாரோ அதேசமயம் அவரது அண்ணன் மற்றும் அம்மா குறித்தும் அதிகமாக பேசி வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை அக்ஷரா அவரது அம்மாவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

akshara and amma
akshara and amma