பிக்பாஸ் சீசன் – 5 பிரபலம் வெளியே வந்தவுடன் நடிகை ஒவியாவை சந்தித்துள்ளார் – யார் அது தெரியுமா.? இன்டர்நெட்டில் வேகம் எடுக்கும் புகைப்படம்.

oviya

தென்னிந்திய சினிமா உலகில் பல்வேறு படங்களை கைப்பற்றி நடித்து ஓடிக் கொண்டே இருப்பவர் நடிகை ஓவியா. விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானர் முதல் படத்திலேயே தனது யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார் ஆனால் ரசிகர்களுக்கு பிடித்துப் போன நடிகையாக மாறினார்.

அதன்பின் தமிழ் சினிமாவில் கதைக்கு ஏற்றபடி கிளாமராகவும், இழுத்துப் போர்த்துக் கொண்டும் பல்வேறு படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளித் திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த இவர் சின்னத்திரையிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக எடுத்துச் சென்றவர்.

விஜய் டிவி தொலைக்காட்சியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1- ல் கலந்து கொண்டு நேர்பட பேசி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இருப்பினும் அவரால் இறுதிவரை முன்னேறினாலும் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற முடியவில்லை வெளியே வந்த அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது மேலும் பட வாய்ப்புகளையும் தொடர்ந்து அள்ளினார்.

2022 – ல் இவரது கையில் இரண்டு படங்கள் மட்டுமே இருக்கின்றன. சம்பவம், ராஜபீமா ஆகிய படங்கள் இருக்கின்றன இந்த படங்கள் ஹிட்டடிக்க பட்சத்தில் அடுத்தடுத்த தமிழ் சினிமாவில் பட வாய்ப்பை கைப்பற்ற முடியும் என கடினமாக நடித்து வருகிறார். இந்த நிலையில் மீண்டும் அவர் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் அல்டிமேட்.

நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள இருக்கிறார். ரசிகர்களும் மீண்டும் ஓவியாவை சின்ன திரையில் பார்க்க செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர். இப்போ நடிகை ஓவியாவை பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர் வருண் – ஓவியாவை நேரில் சந்தித்தார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

varun and oviya
varun and oviya