பிரபல முன்னணி நடிகருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக்கொண்ட பிக்பாஸ் ராஜீ..! அதுவும் யார் கூட தெரியுமா ..?

rajee-1

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக அமைந்தது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆகும்.

இவ்வாறு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 5வது சீசன் மிக விறுவிறுப்பாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெற்று வருகிறது அதுமட்டுமில்லாமல் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மீதம் 7 வாரங்கள் மட்டுமே இன்னும் போட்டி இருக்கிறது.

இவ்வாறு இந்த சீசனில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மிக சரியான முறையில் தேர்ந்தெடுத்ததன் காரணமாக இந்த போட்டியின் ஆரம்பத்தில் இருந்து விறுவிறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது.

இவ்வாறு இந்த போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ராஜி. இவர் பாரதி கண்ணம்மா நாம் இருவர் நமக்கு இருவர்  போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் தமிழில் நட்புன்னா என்னன்னு தெரியுமா திரைப்படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.

இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

rajee-1
rajee-1