ரசிகர்களின் கண்கள் கூசும் அளவிற்கு ஜொலிக்கும் உடையில் பிக் பாஸ் லாஸ்லியா..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

losliya-1
losliya-1

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக அமைந்தது தான் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்கள்  முடிவடைந்து தற்போது ஐந்தாவது சீசன் மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

என்னதான் இதில் பல சீசன்கள் முடிவடைந்தாலும் ரசிகர்கள் விரும்பி பார்த்த ஒரு சீசன் என்றால் அது பிக் பாஸ் 3 சீசன் தான்.  இந்த சீசனில் ரசிகர்கள் தனக்கு பிடித்த பிரபலங்கள் பலருக்கும் ஆர்மி ஒன்றை உருவாக்கி அதன் மூலமாக தங்களுடைய போட்டியாளர்களை கொண்டாடி வந்தார்கள்.

அந்த வகையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்ட லாஸ்லியா ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பல பட வாய்ப்புகளையும் வெற்றி பெற்றார் அதுமட்டுமில்லாமல் தற்போது இவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழில் முதன்முதலாக பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார் இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அவர்கள் நடித்திருப்பார்.

மேலும் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை லாஸ்லியா அவர்கள் கேஎஸ் ரவிக்குமார் தயாரிக்கும் கூகுள் கட்டப்பா என்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் நமது நடிகை அவ்வப்போது இணையத்தில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது வழக்கமான ஒரு செயல்தான் அந்த வகையில் சமீபத்தில் இவர் ஜொலிக்கும் உடையில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படம் ஆனது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவியது மட்டுமில்லாமல் ரசிகர்களின் கண்களுக்கு சரியான விருந்தாக அமைந்து விட்டது.

losliya-1
losliya-1