சில்க் ஸ்மிதா போல் மாறிய பிக்பாஸ் கேப்ரில்லா.! இடுப்பை அதுக்கின்னு இப்படியா ஆட்டுறது.! வைரல் வீடியோ இதோ.

geberilla
geberilla

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் பெரும்பாலான நடிகைகள் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டியவுடன் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு முன்னணி நடிகைகள் போல இவர்களும் போட்டோசூட் பக்கம் வருவதால் சமூக வலைதள பக்கங்கள் ஆட்டம் கண்டு போயிருக்கின்றன.

அத்தகைய நடிகைகளுக்கு நெட்டிசன்கள் பல அறிவுரைகளை கொடுத்தாலும் அதை எல்லாம் பெரிதாக காதில் போட்டுக் கொள்ளாமல் சினிமாவில் பட வாய்ப்பை கைப்பற்ற அவர்களும் ஓடிக் கொண்டிருப்பதால் இது போன்ற விஷயங்கள் தற்போது சாதாரணமாகி விட்டன.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முக்கியமான படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் நடிகை கேப்ரில்லா. மேலும் பிக் பாஸ் சீசன் 4 கலந்துகொண்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.

பிக் பாஸ் வீட்டில் இவர் ஆரிக்கு எதிராக விளையாண்டாலும் இவரது பேச்சு மற்றும் ஸ்டைல் ஆகியவை ரசிகர்களை கட்டி இழுத்ததால் இவரை இன்ஸ்டா பக்கத்தில் பின் தொடர ஆரம்பித்தனர்.

தற்போது படவைப்பை  கைப்பற்ற கேப்ரில்லா செல்லமும் இன்ஸ்டா பக்கத்தில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டும் அளவிற்கு இவர் குட்டையான டிரஸ் போட்டு கும்மாளம் அடித்த வீடியோ ஒன்று இணையதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.