பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா ஒரு வேளை சாப்பாட்டுக்கு செலவு செய்யும் காசு எவ்வளவு தெரியுமா.? சொன்னா நீங்க எல்லாம் வாயடைச்சு போயிடுவீங்க…

samyuktha

மாடல் அழகியாக இருந்து பின் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா. இவர் ஒரு சீரியல் நடிகையும் கூட சம்யுக்தா சந்திரகுமாரி என்ற சீரியலில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தாவுக்கு திருமணமாகி குழந்தைகள் இருந்தாலும் இப்பொழுது தான் இவர் பிரபலமடைந்து உள்ளதால் வாய்ப்புகள் தற்போது சினிமா உலகில் கிடைத்த வண்ணமே இருக்கிறது.

காரணம் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு ஆரிக்கு எதிராக கோஷம் போட்ட மக்கள் மத்தியில் பிரபலமானவர்களில்  ஒருவர் இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு  வெளியே வந்த அவருக்கு விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்தது அதன் திறம்பட கையாண்டு நடித்ததை தொடர்ந்து தற்போது ஒரு சில படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இது ஒரு பக்கமிருக்க சம்யுக்தா மறுபக்கம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மாடல் அழகி என்ற அந்தஸ்தை வெளிகாட்டும் வகையில் கிளாமரான உடைகளை போட்டுக்கொண்டு தனது வளைவு நெளிவான உடலழகை காட்டி இளசுகளை முழுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் இந்த இரண்டையும் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் அவர் நடித்து வருகிறார்.

தனது பெயரில் யூடியூப் சேனலை ஆரம்பித்திருக்கும் சம்யுக்தா குக்கிங், மேக்கப், டிராவல், வீடு, கார் என அனைத்து வீடியோவாகவெளியிட்டு வருகிறார். சமீபத்தில்  கூட சம்யுக்தா ஃபுட் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனக்குத்தானே கெட்ட பெயரை உருவாக்கிக் கொண்டுள்ளார் ரசிகர்கள் தற்போது அந்த வீடியோவை பார்த்து செம்ம கடுப்பாகி உள்ளனர் கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள ஹோட்டல் தனக்கு மிகவும் பிடித்தமான ஹோட்டல் என்றும் அடிக்கடி இங்கு வந்து வகை வகையான உணவை ரசித்து சாப்பிடுவது என தனது வீடியோவில் குறிப்பிட்டார்.

samyuktha
samyuktha

மேலும் அந்த ஹோட்டலை பற்றி சில வீடியோக்களையும் தகவல்களையும் அதில் குறிப்பிட்டு பேசினார் இதனை எடுத்து அவர் உணவை சாப்பிட ஆரம்பித்தார் அதில் அவர் பட்டர் நான் அதற்கு சைடு டிஷ்ஷாக பன்னீர் பட்டர் மசாலா ஆகும் பிறகு மட்டன் பிரியாணியும் சாப்பிட்டுள்ளார் கடைசியாக டெசர்ட் சாப்பிட்டுவிட்டு மதிய உணவை முடித்து இதற்காக அவர் செலுத்திய அமௌன்ட் தான் தற்போது பலரையும் காண்டாகி உள்ளது இதற்கு மட்டுமே சுமார் 5500 ரூபாய் பில் வந்தது சர்வசாதாரணமாக கூலாக சொன்னார்.

ஒருவேளை உணவுக்கே 5000 ரூபாய்க்கு மேல் என கூறி செம டோஸ் விட்டு வருகின்றனர் இந்த பணத்தை ரோட்டில் இல்லாதவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தால் கூட ஒரு நல்ல புண்ணியம் கிடைக்கும் ஐயாயிரத்து ஐநூறு ரூபாயில் போய் யாரு அந்த ஓட்டலில் சாப்பிடுவார்கள் அவர்கள் மிகப்பெரிய ஒரு பணக்காரராக தான் இருக்க முடியும் ஏழை எளியோர் எப்படி சாப்பிடுவார்கள் என கூறி அவரை விமர்சித்து வருகின்றனர்.