குட்டி விக்ரமுடன் கொஞ்சி விளையாடும் பிக் பாஸ் நடிகை..! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..!

kamal-kutti-vikram-1
kamal-kutti-vikram-1

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என போற்றப்படும் நடிகர் தான் கமலஹாசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சரியான கதையம்சம் இல்லாததால் தொடர் தோல்வியை சந்தித்து வந்தனர்.

எப்படியாவது ஒரு மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் தன்னுடைய தீவிர ரசிகன் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்தில் கமலஹாசன் கமிட்டானார் இவர்களுடைய கூட்டணி மிகவும் சிறப்பாக அமைந்தது மட்டுமில்லாமல் விக்ரம் திரைப்படம் அதற்குமேல் சிறப்பாக அமைந்துவிட்டது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் மட்டுமின்றி பகத் பாசில் விஜய்சேதுபதி சூர்யா என பல்வேறு பிரபலங்கள் அடுத்தது மட்டுமில்லாமல் சின்னத்திரை நடிகைகள் 3  பெயர் நடித்துள்ளார்கள் அதில் சிவானி மகேஸ்வரி நந்தினி ஆகியோர் ஆவார்கள். மேலும் இவர்கள் என்ற திரைப்படத்தில் விஜய்  டெலிவரிக்கு மனைவியாக நடித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக என்ற திரைப்படத்தில் எத்தனையோ கதாபாத்திரங்கள் இடம் பெற்றிருந்தாலும் கமலின் பேரனாக நடித்த அந்த சிறு வயது குழந்தையின் முகத்தைப் பார்த்தால் பலருக்கும் நெஞ்சில் பூப்பூக்கும் என்பது உண்மைதான். பொதுவாக குழந்தைகளை பிடிக்காத ரசிகர்களே கிடையாது.

அந்த வகையில் விக்ரம் திரைப்படத்தில் நடித்த குழந்தைக்கு ஏகபோக ரசிகர் பெருமக்கள் உருவாகியது மட்டுமில்லாமல் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இவருடைய பெயர் தர்ஷா அதுமட்டுமில்லாமல் அது ஒரு பெண்குழந்தை ஆகும். மேலும் இந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால் அந்த குழந்தையை காப்பாற்றுவதுதான் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் கமல் இந்த குழந்தையின் மீது அளவுகடந்த பாசத்தை வைத்திருப்பார்.

vikram
vikram

இவ்வாறு பிரபலமான அந்த குழந்தையுடன் பிக் பாஸ் ஜூலி கொஞ்சி விளையாடும் வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.